பாஸ்தா வேக வைப்பதற்கு சரியான முறை இதுதான்..!! இல்லத்தரசிகளே கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க..!!

பாஸ்தா வேக வைப்பதற்கு சரியான முறை இதுதான்..!! இல்லத்தரசிகளை கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க..!!

பாஸ்தா வேக வைப்பதற்கு சரியான முறை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே பாஸ்தா என்பது மிகவும் பிடிக்கும். இந்த நிலையில் பாஸ்தாவை வீட்டில் செய்யும் பொழுது வேக வைப்பதில் ஒரு சில தவறுகள் செய்வோம். அவ்வாறு தவறுகள் இல்லாமல் பாஸ்தாவை எவ்வாறு வேக வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஒரு பங்கு பாஸ்தாவுக்கு 10 பங்கு தண்ணீர் வைக்க வேண்டும் உதாரணத்திற்கு 250 கிராம் பாஸ்தாவுக்கு 2 1/2 லிட்டர் தண்ணீர் தேவை. அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் உப்பு சேர்த்து பாஸ்தாவையும் சேர்த்து ஏழு முதல் ஒன்பது நிமிடங்கள் வேகவிடவும். போகும்போது நடுநடுவே கிளறி விட வேண்டும். பாஸ்தாவின் அளவை பொறுத்து நேரம் சிறிது மாறுபடும் பாஸ்தா வெந்ததும் தண்ணீரை வடிகட்டி ஒரு தட்டில் மாற்றி சிறிது எண்ணெய் விட்டு கிளறி ஆற வைத்துக் கொண்டால் ஒன்றோடு ஒன்று ஒருபொழுதும் ஒட்டாது. கண்டிப்பா நீங்க பாஸ்தா சமைக்கும் போது இதை ட்ரை பண்ணி பாருங்க.

Read Previous

பொட்டுக்கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.!!

Read Next

காலை மடக்கி உட்கார வேண்டும் என முன்னோர்கள் கூறுவதின் உண்மையான காரணம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular