ஆவினில் Veterinary Consultant பணிக்கான வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் Veterinary Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Veterinary Consultant பணி-1.

கல்வி தகுதி:

Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

Aavin-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.04.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

தீராத பல் வலியை நொடியில் போக்கும் 10 இயற்கை மருத்துவ முறைகள் இதுதான்..!!

Read Next

ஆண்மை பலப்பட இந்த அரிசி மட்டும் சாப்பிடுங்க போதும்..!! ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular