மக்களே, அடித்தது ஒரு பெரிய ஜாக்பாட்..!! 199 பேருக்கு ரூ.2,20,400/- க்கு மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

AIIMS-All India Institute of Medical Sciences வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Professor, Additional , Associate & Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 199 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Professor, Additional, Associate & Assistant Professor பணி-199.

கல்வி தகுதி:

MD / MDS / MS தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 50.

ஊதிய விவரம்:

ரூ.1,01,500/- முதல் ரூ.2,20,400/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Read Previous

ஆண்மை பலப்பட இந்த அரிசி மட்டும் சாப்பிடுங்க போதும்..!! ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள் தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular