இல்லத்தரசிகளே துவரம் பருப்பை வேகவைக்கும் போது இனிமேல் இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..!!

இல்லத்தரசிகளே துவரம் பருப்பை வேகவைக்கும் போது இனிமேல் இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..!!

 

துவரம் பருப்பு என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது என்னவென்றால் அது சாம்பார்தான். நிலையில் வீட்டில் உள்ள பல பெண்களும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் துவரம் பருப்பு வேகவே மாட்டேங்குது என்ன செய்யறதுன்னு தெரியல என்று பலரும் நாம் கூறி கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் துவரம் பருப்பை வேகவைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

துவரம் பருப்பை வேகவைக்கும் போது சிறிதளவு வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் அப்படியே இருக்கும் அதுமட்டுமின்றி பருப்பு வேகும் போது காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டால் எளிதாக வெந்துவிடும் பாத்திரத்தில் பருப்பை வேகவைக்கும் முன்பே மஞ்சள் தூளை போட வேண்டாம் மஞ்சள் தூள் போடுவதால் பருப்பு கடினமாகி வேக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பா இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.

Read Previous

பளிச்சென்ற முகத்தைப் பெற இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Read Next

நாம் பெற்ற அனைத்திற்கும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular