வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்யும் நன்னாரிவேர்..!!

வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்யும் நன்னாரிவேர்..!!

நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரைக்கும் நன்னாரி வேரின் மருத்துவ பயன்கள் பற்றி வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். இந்த நன்னாரி வேர் பல நன்மைகளை நம் உடலுக்கு தருகிறது. அதுமட்டுமின்றி வயிறு சம்பந்தமான வயிற்று கோளாறுகளை சரி செய்ய நன்னாரி வேர் மிகவும் பயன்படுகிறது.

நன்னாரி வேரை இடித்து பனங்கற்கண்டுடன் சேர்த்து நீரூற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சூடு ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் தாகம் உடல் வறட்சி நீங்கும். அதுமட்டுமின்றி உடல் சூடு தணியும். கறிவேப்பிலை மாங்கொட்டை பருப்பு ஓமம் நெல்லிவற்றல் மாதுளை ஓடு வெந்தயத்துடன் சுண்டைவற்றால் சேர்த்து வறுத்து பொடித்து மோரில் கலந்து குடித்தால் வயிறு சம்பந்தமான கோளாறுகள் சரியாகும் என கூறப்படுகிறது.

Read Previous

தலைமுடி உதிர்வை தடுக்க இந்த மூன்று வழிகளை மட்டும் பின்பற்றுங்கள் போதும்..!!

Read Next

சகல தோல் நோய்களும் தீர இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular