IPL 2025 | CSK போட்டியை காண வந்த AK & SK..!! வைரலாகும் வீடியோ..!!

CSK போட்டியை காண நடிகர் அஜித் குமார் மற்றும் சிவகார்த்த்கேயன் வருகை தந்துள்ளனர். CSK – SRH இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் கண்டு ரசித்தார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், அஜித்துடன் அருகில் அமர்ந்து இந்த போட்டியை ரசித்தார். தல தோனியை காண தல அஜித் வந்துள்ளதாக ரசிகர்கள் குதூகலித்து வரும் நிலையில், CSK சொதப்பி வருகிறது.

Read Previous

பிரியாணியை இப்படி செய்து பார்த்திருக்கிறீர்களா..!! சுவையானது மட்டுமல்லாமல் சத்தான செய்முறை..!!

Read Next

தமிழகத்தில் இன்று 10 இடங்களில் சதமடித்த வெயில்..!! மக்கள் அவதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular