பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.50,000/- வரை மாத ஊதியம்..!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I, Trainee Engineer-I பணிக்கென காலியாக இருக்கும் 7 பணியிடங்கள் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Project Engineer-I, Trainee Engineer-I பணி-7.

கல்வி தகுதி:

B.E / B.Tech / B.Sc தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 32.

ஊதிய விவரம்:

ரூ.30,000/- முதல் ரூ.50,000/-வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

நட்சத்திர சோம்பு சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..!! மக்களே நிச்சயம் படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular