மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும்..!! கோடி ரூபாய் கடனும் தீரும்..!!

மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும்..!! கோடி ரூபாய் கடனும் தீரும்..!!

மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும் கோடி ரூபாய் கடன் தீரும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்ற வென்றால் அது கடன் பிரச்சனை தான். நான் நல்லா தான் சம்பாதிக்கிறேன் ஆனால் கடன் தீர்ந்த பாடே இல்லை கடன் ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. கடன் தீருவதற்கு சம்பாதிக்கிறேன் என்றாலும் எப்படி கடன் வருகிறது கடன் ஏன் தீரமாட்டேங்குது என்று பலரும் புலம்புவார்கள். இந்த வகையில் கடன் சுமை தீர இதை மட்டும் செய்தால் போதும். அதாவது பூஜை அறையில் மஞ்சள் துணியில் மூன்று முறை கல் உப்பை வைத்து கடன் சுமை கரைந்து போக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து இதை செய்து வரக் கடன் தீரும். கடன் தீரும்வரை அந்த உப்பை மாற்றக்கூடாது. கண்டிப்பாக இதை தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்

Read Previous

இந்த தோசையை சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Read Next

இந்த அல்வாவை செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular