கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்..!!

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்..!!

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த பின் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். கோவிலுக்கு சென்று வந்தவுடன் வீட்டு வாசலில் கை கால் கழுவ வேண்டும் நேராக வீட்டிற்குள் செல்ல வேண்டும். இதில் நேர்மறை சக்தியை வீட்டிற்குள் எடுத்துச் செல்ல உதவும். வீட்டிற்குள் வந்ததும் பூஜை அறைக்குச் சென்று கடவுளிடம் ஐந்து நிமிடங்கள் அமைதியாக நன்றி சொல்லி பிரார்த்தனை செய்யலாம் பிறகு உங்கள் மற்ற வேலைகளை செய்யுங்கள் கோயிலில் இருந்து வந்த உடனே தூங்குவதோ அல்லது படுக்கச் செல்வது தவறான செயல் அது ஆன்மீக சக்தியின் ஓட்டத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. கோயிலில் தரப்படும் விபூதி மற்றும் குங்குமத்தை வெறும் கவரில் போட்டு வைக்காமல் சிறிய பூஜை தட்டில் அழகுப்படுத்தி வையுங்கள் கோயிலில் இருந்து வந்தவுடன் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் அவசியமாக சாப்பிட வேண்டுமானாலும் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடுங்கள்.

Read Previous

இந்த அல்வாவை செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

Read Next

இந்தப் பதிவு மனைவிகளுக்கு மட்டும் இல்லை..!! கணவர்களுக்கும் தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular