கஸ்தூரி மஞ்சளோட மகிமையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

கஸ்தூரி மஞ்சளோட மகிமையைப் பத்தி தெரியுமா? நம்ம சருமத்துக்கு அது ஒரு பெரிய பாதுகாப்பு அரண் மாதிரிங்க!

 

கஸ்தூரி மஞ்சள் பெண்கள் அனைவரும் இந்த கஸ்தூரி மஞ்சளை கேள்விப்பட்டிருப்போம் பெண்கள் பலரும் இதை பயன்படுத்தியும் இருப்போம். நிலையில் பல பெண்களுக்கு கஸ்தூரி மஞ்சளின் மகிமை என்னவென்று தெரியாது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கஸ்தூரி மஞ்சளைப் பால்ல கலந்து முகத்துல போட்டா, அது நம்ம சருமத்தை வெயில்ல இருந்து காப்பாத்தும். சும்மா இல்லீங்க, நம்ம முன்னோர்கள் காலத்துல இருந்தே இதெல்லாம் செஞ்சுட்டு வந்திருக்காங்க!

அதே மாதிரி, கஸ்தூரி மஞ்சளையும் வேப்பிலையையும் சேர்த்து அரைச்சு முகத்துல தடவுனா, முகப்பரு எல்லாம் பறந்து போயிடும்!
வேப்பிலைக்கு கிருமி நாசினி சக்தி இருக்குறதால, மஞ்சளோட சேரும்போது இன்னும் சூப்பரா வேலை செய்யும்!

 

Read Previous

இதயம் , இதய தசைகள் மற்றும் ரத்தக்குழாய் ஆகியவற்றில் படிந்துள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ..மூலிகை மருத்துவம்..!!

Read Next

மரகதலிங்கம் பற்றிய ஒரு அற்புதமான பதிவு..!! கண்டிப்பா படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular