கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Instructor (Marine Engineering) பணிக்கென காலியாக இருக்கும் 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Instructor (Marine Engineering) பணி-3.
கல்வி தகுதி:
Diploma தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 62.
ஊதிய விவரம்:
ரூ.43,750/- மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.05.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




