RITES (Rail India Technical and Economic Service) நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!! அனைவரும் உடனே விண்ணப்பியுங்கள்..!!

RITES (Rail India Technical and Economic Service) நிறுவனத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் RITES Ltd
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 14
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப நாள் 30.04.2025
கடைசி நாள் 19.05.2025

1. பணியின் பெயர்: Technician

சம்பளம்: Rs.26,649/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Full time BSc. degree in Physics or Chemistry.

2. பணியின் பெயர்: Field Engineer 

சம்பளம்: Rs.25,120 /-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/Electrician

3. பணியின் பெயர்: Site Assessor

சம்பளம்: Rs.25,120/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Matriculation plus ITI Tradesmanship in Electrical/ Electrician Power Distribution/ Electrician Mechanics/ Instrument Mechanics/ Technician Power Electronics Systems/ Electrician

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2025

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 24.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://rites.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

தேசிய சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டு கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் ..!!

Read Next

உங்கள் உடலில் தேவையில்லாமல் ரத்த உறைவு ஏற்பட இந்த உணவுகள் தான் காரணம்..!! அனைவரும் கட்டாயம் படியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular