TNPSC ஆணையத்தில் வேலை.. 330 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாகவுள்ள Director/ Manager/ Assistant Manager பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 330
* கல்வி தகுதி: BE / B.Tech / BL / Law / M.Sc / MA / MBA / MVSc / PhD
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 32
* ஊதிய விவரம்: Pay Scale Level 22, 25, 26, 29 அளவில் மாத ஊதியம்
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 11.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/english/CTS%20English%202025_.pdf

Read Previous

குடல் புண்ணை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிமுறைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாதாம்.. ஏன்னு தெரியுமா?.. இதோ விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular