குடும்பங்கள், சமூகத்தை வடிவமைப்பதில் தாய்மார்களின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பைப் போற்றுவோம் என பாஜக அண்ணாமலை அன்னையர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் X பதிவில், “வாழ்வின் முதல் ஆசிரியர்களாக உலகை அறிமுகப்படுத்திய தாய்மார்களே. தன்னலமற்ற அன்பினையும், எல்லையில்லா பொறுமையையும், நமக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்பவர் நமது அன்னை. அவரின் பேரன்பு, தியாகத்தை போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
குடும்பங்கள் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில், தாய்மார்களின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பைப் போற்றும் விதமாக, அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
நம் வாழ்வில் முதல் ஆசிரியர்களாக உலகை அறிமுகப்படுத்துவது நமது தாய்மார்களே. தன்னலமற்ற அன்பினையும், எல்லையில்லா பொறுமையையும்… pic.twitter.com/bgO8UFCNhG
— K.Annamalai (@annamalai_k) May 11, 2025




