இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வாழை பூவில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வாழை பூவில் உள்ள மருத்துவ குணங்கள்..!!

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து சத்தான உணவு முறைகளை அவர்கள் எல்லாம் பின்பற்றினார்கள். அந்த வகையில் நம் வீட்டிலேயே வளரும் வாழை மரத்தில் உள்ள வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். ஆனால் இந்த காலகட்டத்தில் எல்லாம் அதை சமைப்பதற்கு அனைவரும் விரும்புவதில்லை என்பதே உண்மை. இந்நிலையில் வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வாழைப்பூ பெண்களின் கற்பைக்கு நல்ல பலமழிக்க இது உகந்தது. வாழைப்பூவே ரசம் செய்து சாப்பிட்டால் பெண்களின் வெள்ளைப்படுதல் நீங்கும். வாழைப்பூவில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது இதய நலத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர அடிக்கடி வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் கணையம் வலுப்பெற்று இன்சுலினை சுரக்கச் செய்யும் இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும்.

Read Previous

பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் ஆரோக்கிய புதையல் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..??

Read Next

பீர்க்கங்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதா..‌?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular