நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து ஒரு சில நபர்களுக்கு கால்களில் ஆணி பிரச்சனை என்பது இருக்கும். இந்த காலகட்டத்திலும் பலருக்கும் கால்களில் இந்த ஆணி பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு எவ்வளவு வைத்தியம் செய்தாலும் குணமாகவில்லை என்று புலம்புபவர்கள் தான் இங்கு அதிகம்.
இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிதான முறையில் தீர்வு காணலாம் அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் கொஞ்சமாக கொதிக்க விட்டு கீழே இறக்குங்கள். அதில் கட்டி கற்பூரத்தை போட்டு கரைய விடுங்கள். கரைந்ததும் மெல்ல கை பொறுக்கும் சூட்டில் காலில் ஆணி உள்ள இடத்தில் நாலு சொட்டு விடுங்கள்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்தால் போதும் காலில் இருந்த ஆணி காணாமல் போகும்.




