தம்பதியினர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

 

ஒரு கணவன் மனைவி என்று எடுத்துக் கொண்டாலே சரி இருவரும் எதிர்பார்ப்பது ஒன்றுதான் நமக்கென்று அழகான ஒரு குழந்தை. இந்நிலையில், பலரும் பல காரணங்களால் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குழந்தை உருவாக தம்பதியினர் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் ஆண் பெண் இருவரும் 40 அல்லது 48 நாட்கள் தொடர்ந்து மாதுளம் பழம் விரைவில் சாப்பிட வேண்டும் செவ்வாழைப்பழம் தேன் தடவி ஒருநாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து ஒரு 45 நாட்கள் சாப்பிட வேண்டும் முருங்கைக்கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும் பாதாம் ஐந்து முந்திரி 5 வேர்க்கடலை 25 கலந்து மென்று சுவைத்து சாப்பிடவும் தினமும் போண்டா வடை என்று குறிப்பிட்ட நாள் வரை சாப்பிடலாம் தினை மாவு தேன் கலந்து சாப்பிடலாம். பேரிச்சம் பழம் அத்திப்பழம் தேனில் தடவி சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் கண்டிப்பாக ஆரோக்கியமான உணவு முறை உண்டாகும் குழந்தை உருவாகும்.

Read Previous

தயிர் பச்சடியில் இவ்வளவு பயன்களா..?? ஆச்சரிய பட வைக்கும் தகவல்..!!

Read Next

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular