பெரம்பலூர்: ரூ.1,12,400 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

1,340 ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: பணியாளர் தேர்வு ஆணையம்

காலிப்பணியிடங்கள்: 1,340

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்

சம்பளம்: ரூ.35400-112400/-

வயது வரம்பு: 32

கடைசி தேதி: 21.07.2025

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://ssc.gov.in/home/

Read Previous

17 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணி ஆக்கிய ஆசாமி..!! போலீஸ் வழக்குபதிவு..!!

Read Next

மாதம் ரூ.1000 டெபாசிட்.. மத்திய அரசு திட்டம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular