உடல் எடை குறைய கருப்பு கவுனி அரிசி கஞ்சி..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.!!

உடல் எடை குறைய கருப்பு கவுனி அரிசி கஞ்சி..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.!!

தினமும் கருப்பு கவுனி அரிசி முதல் நாள் இரவு நீரில் கழுவி ஊறவைத்து மறுநாள் காலையில் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அகலமான பாத்திரத்தில் உப்பு நீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கிளறி விடவும் மிக்ஸி ஜாரில் இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து வானொலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுதை வதக்கி கஞ்சியுடன் சேர்த்து தயிரை தண்ணீராக அடித்து சேர்த்து பச்சை வெங்காயம் கொத்தமல்லி உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சின்ன கருப்பு கவுனி அரிசி கஞ்சி தயார் தினமும் குடிக்க உடல் எடை சீராக குறையும்.

Read Previous

ஒரு மாதம் அசைவ உணவை சாப்பிடவில்லை எனில் உடலில் என்ன நடக்கும்..??

Read Next

5-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர்?.. வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular