5-வது டெஸ்டில் விளையாடும் கருண் நாயர்?.. வெளியான தகவல்..!!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் இல்லாததால், இந்திய அணிக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். அதனால் கருண் நாயர் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 3-வது இடத்தில் சாய் சுதர்சன் தொடருவார் என்றும், ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக துருவ் ஜூரேல் களமிறங்குவார் எனவும் அவர் கூறியுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 வாரங்கள் ரிஷப் பண்ட் ஓய்வில் இருப்பதனால் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.

Read Previous

உடல் எடை குறைய கருப்பு கவுனி அரிசி கஞ்சி..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.!!

Read Next

32 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 55 வயது கணவன்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular