Oplus_131072
உலகின் மிக ………
நீளமான நேரான நெடுஞ்சாலை சவூதி அரேபியாவில் அமைந்துள்ளது.
“ரப் வுல் காலி” எனப்படும் பாலைவனத்தை ஊடறுத்து ஐக்கிய
அரபு எமிரேட்ஸை இணைக்கும்
10 நெடுஞ்சாலை
தொடராக
240 கிலோமீட்டர்கள் வளைவுகள் இன்றி வடிவமைக்கப்பட்ட நேரான சாலை.
உலகின் மிக நீளமான நேரான சாலையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
இரு புறமும் பரந்த பாலைவன மணலைக் கொண்ட காட்சிக்கு மத்தியில் இடது பக்கமோ வலது பக்கமோ எந்தவிதமான வளைவுகளும் இல்லாமல் நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆசைப்பட்டால் இந்த சாலை வழியாக ஒரு பயணம் செய்து பார்க்கலாம்.




