மின்வாரிய அதிகாரிக்கு ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து..!! தீவிர விசாரணை..!!

தெலுங்கானாவில் மின்வாரிய அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மின்சாரத்துறை துணை பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், ஊழல் தடுப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவரது பினாமி சதீஷின் வீட்டில் இருந்து ரூ.2.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read Previous

குழந்தைகளுக்கு ஒரு முறை இந்த பால் பொங்கல் செஞ்சு கொடுத்து பாருங்க..!!

Read Next

பன்னீர் பட்டர் மசாலா இந்த மாதிரி ஒரு டைம் செஞ்சு பாருங்க..!! அம்பட்டு ருசியா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular