மசாஜ் சென்டரில் விபச்சாரம்..!! அழகிக்கு HIV தொற்று..!! போலீஸ் விசாரணை..!!

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரின் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் உரிமையாளர்கள், 3 அழகிகளை பிடித்தனர். இந்த சோதனையில் பிடிபட்ட 3 வெளிநாட்டு அழகிகளில், ஒருவருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அங்கு வாடிக்கையாளர்களாக சென்றவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை பேர் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Read Next

BREAKING: முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular