தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பொறியியல் பட்டதாரி, பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சி என மொத்தம் 1,589 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விழுப்புரம், கும்பகோணம், மதுரை, நெல்லை, சேலம், சென்னை எம்.டி.சி. அரசு விரைப்போக்குவரத்து கழகங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ஜினீயரிங், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ.9 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடைசி தேதி 18.10.2025




