மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்..!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v90), quality = 82

தேவையான பொருள்:

பேரீச்சம்பழம் 5 எண்ணிக்கை
தண்ணீர் 100 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு பேரீச்சம்பழத்தை 100 மி.லி தண்ணீரில் சேர்த்துக்கொண்டு 1 மணி நேரம் அப்டியே ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு இவ்வாறு ஊற வைத்த பொருட்களை நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாற்றை தினந்தோறும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் மதுபழக்கத்தை முற்றிலுமாக  மறந்து விடலாம்.

Read Previous

குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு..!!

Read Next

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா..? அதை இப்படி நீக்குங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular