உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காய் தினந்தோறும் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா..??

Oplus_131072

பொதுவாக பாகற்காய் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது . உதாரணமாக இந்த பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொன்று நம் ஆரோக்கியம் காக்கும் .இந்த பாகற்காய் பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது .
பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.இந்த பதிவில் இந்த பாகற்காய் மூலம் நாம் அடையும் பலன்கள் பற்றி பார்க்கலாம்

1.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
2.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில்,புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் பாகற்காயில் உண்டு.
3.இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுட்டு , நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது செய்யும் ஆற்றல் கொண்டது .
4.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
5.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில் கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது
6.பொதுவாக பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நம் ஆரோக்கியம் சிறக்கும்
7.மேலும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காய் குடற்புழுக்களை வெளியேற்றும்.
8.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
9.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
10.நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

Read Previous

உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular