மூட்டுவலி ,அலர்ஜி, அனைத்து விஷ கடி பாதிப்புகளிலிருந்தும் விடுதலை பெற..!!

Oplus_131072

“ஆகாச கருடன் கிழங்கு எண்ணெய்”

தயாரிப்பு முறை

ஆகாச கருடன் கிழங்கு — 600 கிராம்
தோல் நீக்கி காயவைத்து இடித்து வைக்கவும்.
வாளுவை அரிசி —— 50 கிராம்
சுக்கு ———- 50 கிராம்
மிளகு ——— 50 கிராம்
திப்பிலி ————-50 கிராம்
கருஞ்சீரகம் —– 50 கிராம்
இவைகளை நன்கு இடித்து வைத்துக்கொண்டு இவற்றை
5 லிட்டர் தண்ணீரில் விட்டு
சுண்ட காய்ச்சி வடிகட்டி அத்துடன்
ஆமணக்கு எண்ணெய் 1 லிட்டர்
சேர்த்து மீண்டும் அடுப்பில்ஏற்றி சூடாக்கி அதில் 600 கிராம் வெள்ளை
வெங்காயத்தை பொடியாக அறிந்து
போட்டு சிறு தீயாக எரித்து வெங்காயம் நன்கு வெந்து மிதக்கும்
நேரம் இறக்கி வடிகட்டி
பத்திரப்படுத்தி வைக்கவும்.

எண்ணையை 10 மில்லி வீதம் உணவுக்கு முன்
தினசரி காலை ஒரு வேளை மட்டுமே
நீராகாரத்துடன்
ஐந்து நாட்கள் சாப்பிட்டு அந்த
நாட்களில் புளி, உப்பு,குறைத்து
அசைவம்,உடல் உறவு தவிர்த்து
இருக்கவும்.இவ்வாறு மீண்டும்
மாதம் ஒருமுறை தொடர்ந்து ஐந்து நாட்கள் எடுத்துவர,
மூட்டுவாதம், வெண்படை,அலர்ஜி,
சகல விஷகடியினால் ஏற்பட்ட
பாதிப்புகள் அகலும்.

Read Previous

பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்க எலுமிச்சை சாறுடன் இதை மட்டும் கலந்து தேய்த்து பாருங்க, நீங்களே வியக்கும் அளவிற்கு வெள்ளை வெளேரென மின்னும்..!!

Read Next

குளிரூட்டப்பட்ட எலுமிச்சப் பழத்தில் இவ்வளவு நன்மையா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular