வங்கி ஊழியர்கள் வருகிற 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்..!!

எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது என வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ‘வங்கி ஊழியர்களுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, அந்த நேரத்தை முறைப்படுத்துதல், ஓய்வூதியத்தை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நாங்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். வருகிற ஜனவரி 27ஆம் தேதி ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்’ என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read Previous

இரயில் தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போட்டு வைத்திருப்பதன் காரணம் என்ன..??

Read Next

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை..!! வெளியான பகீர் தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular