சர்க்கரை நோயினால் வந்த புண்கள் ஆறாத புண்கள் குணம் பெற மருத்துவம்..!!

Oplus_131072

 

சர்க்கரை நோயினால் வரும் புண்களால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயினால் வரும் புண்கள் சரியாவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஒரு சிலருக்கு இந்த புண்ணு வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்னும் சரியாகவில்லை என்று கூறி கூட கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் சர்க்கரை நோயினால் வந்த புன்னை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

 

ஆடுதீன் டாபாளை. நித்யகல்யாணி. வேப்பிளை. நிலவேம்பு. ஊமத்தன் இலை. தொட்டால் சிலிங்கி, ஆவாரம்பூ, இலை எட்டிக்கொட்டை சிவனார்வேம்பு இவற்றை சம அளவில் எடுத்து உலர்த்தி ஓர் சட்டியில் போட்டு ஆமனக்கு எண்ணெய் ஊற்றி கலந்து கற்பூரம் போட்டு எரித்து கருக்கி சூரணமாக்கி சலித்து எடுத்துவேப்ப எண்ணெய் விட்டு குழைத்து ஆறாத புண்களில் பூசிவர சரியாகும். மேற்படி பொருட்களை பச்சையாக அரைத்தும் தைலமாக காய்ச்சியும் பயன்படுத்தலாம்.

Read Previous

நெஞ்சு சளியை கரைத்து எடுக்க இதை மட்டும் குடிங்க போதும்..!!

Read Next

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular