முழு வயிற்றை சுத்தமாக்க இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்க.. உங்கள் முழு வயிறும் ஒரே நாளில் சுத்தமாகி உங்கள் குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
தேவையான பொருட்கள் :
பாதி சர்க்கரை வள்ளி கிழங்கு
ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்
மிளகு தூள் சிறிதளவு
செய்முறை:
ஒரே பாத்திரத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு எண்ணெய் எடுத்து ஊற்றிக் கொள்ளவும். சிறிது அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு மிளகு பொடி சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அந்தப் பாத்திரத்தை குக்கரில் வைத்து நான்கு முதல் ஐந்து விசில் விடவும். இப்பொழுது அந்த பாத்திரத்தில் உள்ள கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும் சிறியவர்களாக இருந்தால் 1/2 ஸ்பூன் அளவுக்கு இதனை சாப்பிடலாம் பெரியவர்களாக இருந்தால் மூன்று ஸ்பூன் வரை சாப்பிடலாம் இப்படி இரவு சாப்பிட்டு காலை உங்களது வயிற்றில் உள்ள மொத்த உபாதைகளும் நீங்கிவிடும். அனைத்து விதமான பிரச்சனைகளையும் மலத்தோடு வெளிவந்திடும்.