ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்..!! உடனே குணமாகிவிடும்..!!

தேவையான பொருள்:

துளசி இலை ஒரு கைப்புடி அளவு
வெற்றிலை இலை 2 இலைகள்

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு ஒரு கைப்புடி அளவு துளசி இலையை எடுத்துகொண்டு அதனை அம்மியில் வைத்து நன்கு அரைத்த பிழிந்து வரும் 10 மி.லி சாற்றினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதை போல வெற்றிலை இலையையும் நன்கு அரைத்து பிழிந்து 10 மி.லி சாறினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது இந்த இரண்டு சாற்றினையும் ஒன்று போல உருவாடா வைத்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த இந்த சாற்றினை நெற்றி முழுவதும் தேய்த்து வந்தால் ஒற்றைத் தலைவலிக்கு கண்டிப்பாக ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்

Read Previous

காய்ச்சலால் அவதியா?.. உடனடி நிவாரணத்திற்கு உதவும் கிராம்பு..!!

Read Next

ஸ்லிம் ஜூஸ் நிஜமாகவே எடையை இழப்பதற்கு உதவுகிறதா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular