Oplus_131072
1.தக்காளி ஜுஸ் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
2.தக்காளி ஜுஸ் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது
3. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை தடுக்கிறது
4.புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது
5.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி,கல்லீரல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்.




