மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த தீர்வு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தேவையான பொருள்:

கீழாநெல்லி தேவையான அளவு
பூண்டு
(பற்கள்)
2 எண்ணம்
பெருஞ்சீரகம் 5 கிராம்
ஆவாரம் பூ 10 எண்ணம்
ஆட்டுப்பால் 20 மி.லி

செய்முறை:

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பூண்டு,பெருஞ்சீரகம் மற்றும் ஆவாரம் பூ ஆகிய மூன்று பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
  • இதன் பிறகு கீழாநெல்லியுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து நன்றாக கூழாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.அரைத்து கூழாக்கிய கீழாநெல்லியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு போடி ஆக்கப்பட்ட பூண்டு,பெருஞ்சீரகம் மற்றும் ஆவாரம் பூ ஆகிய மூன்று பொருட்களுடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதன் பிறகு நன்றாக சுண்ட காய்ச்சின  20 மி.லி ஆட்டுப்பாலை இவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான மருந்தை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
  • இந்நோய் தீரும் நாள் வரை மாமிச உணவுகளை நீக்கி கொண்டு கஞ்சி சாதம் மற்றும் சாம்பார் மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும்.

Read Previous

இடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்க இடம் மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

குறட்டை பிரச்சனைக்கு தீர்வு தரும் தும்பை இலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular