சுமங்கலிகள் தினமும் மந்திரம் சொல்லி மஞ்சள் பூசுங்க ..!!

 

சுமங்கலிகள் தினமும் தரமான மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். மஞ்சள் கிழங்கைத் தேய்க்கும்போதோ அல்லது மஞ்சள் பொடியைக் கையில் எடுத்த பிறகோ,

“”ஹரித்ரே பீதவர்ணே! த்வம் ஹாரிணீ ஜனரஞ்ஜனீ!
அதஸ் த்வாம்லே பயிஷ்யாமி ஸெளபாக்யம் தேஹி மேனகே!”

என்ற ஸ்லோகம் சொல்லியபடியே பூச வேண்டும். இதனால் சவுபாக்கியம், அதிர்ஷ்டம், ஆயுள், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். மஞ்சள் சருமநோயைப் போக்கி, முகப்பொலிவையும் தருகிறது..

Read Previous

வேப்பம் பட்டையின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!

Read Next

பல்வலிக்கு 10 நிமிடங்களில் நிவாரணம் தரும் பொடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular