நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

 

 

இந்தி தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குடும்ப வன்முறைக்கு ஆளானதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனக்குச் சொந்தமான நகைகளை அபகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தி தொலைக்காட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

Read Next

காட்டுத்தீ அணைப்பு பணியில் சோகம்.. நடுவானில் மோதி 2 ஹெலிகாப்டர்கள் விபத்து; 2 வீரர்கள் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular