Oplus_131072
கிட்னியில் கல் உள்ளவர்கள் இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100மில்லி தண்ணீர் குடித்தால் 7 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், ஆறாவது நாள் இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடடாகத் தெரியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.
ரணகள்ளி செடியை மண்ணில் இருந்து பிடிங்கி எடுக்க வேண்டாம். உயிருடன் இருக்கும் செடியின் இளந்தழையில் இருந்து சாப்பிட வேண்டும், அதாவது முதல் நாள் அன்று செடியில் உள்ள மிகச் சிறிய இலையில் ஆரம்பித்து பெரிய இலைகள் வரை 7 நாட்கள் வரை மட்டும் சாப்பிட்டு வர சிறுநீரக கல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன்முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.




