Oplus_131072
1. ஒன்றை நினை. ஒன்றை மட்டுமே.
2. உழைப்பில் திருப்தி கொள்ளாதே. உழைத்துக் கொண்டே இரு.
3. அடித்தளம் முக்கியம்.உன்னை உரமேற்றிக் கொள்ளாமல் எதிலும் இறங்காதே.
4. தூக்கம் குறை.
5.வித்தியாசமாகயோசி.வித்தியாசமாகச் செய்.வித்தியாசமேவெற்றியை தருவது.
6. கலைக்கு அடிப்படை அன்பும் பரிவும்.வாழ்க்கைக்கும் அதுவே.
7.விமரிசனங்களைக் கேட்டுக் கொள்.ஆனால் பதில் சொல்வது நேரவிரயம்.
8. பேச்சைக் குறை.கவனம்,செயலில் மட்டும் இருக்கட்டும்.
9. வருமானத்தில் ஒரு பகுதியை, நல்ல காரியங்களுக்கு செலவழி, ஆனால் ரகசியமாக..




