அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு சர்ச்சை: நடிகை த்ரிஷா பெயரை குறிப்பிட்டதால் பரபரப்பு..!!

 

 

முதல்வர் விஜய் குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “இடைத்தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது” என்று விமர்சித்தார்.

 

மேலும், பெண்களுக்காக என்ன செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், “தப்பாக நினைக்காதீர்கள், நான் த்ரிஷாவைச் சொல்லவில்லை” என்று நடிகை த்ரிஷாவின் பெயரையும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

 

இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தவெக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ராஜஸ்தானில் போலீஸ் சோதனை: ஹோட்டலில் இருந்து ஆடையின்றி ஓடிய நபர் – வைரல் வீடியோ..!!

Read Next

அப்பா – அமைதியாக நம்மைத் தாங்கும் ஆலமரம்..!! அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular