காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்.. நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் அமல்..!!

 

இதுவரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், தற்போது நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது.

இதற்காக நகராட்சி நிர்வாகத் துறை டெண்டர் கோரியுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் பல அரசு பள்ளி மாணவர்கள் சத்தான காலை உணவைப் பெற்று பயன்பெற உள்ளனர்.

Read Previous

நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

Read Next

நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular