இஸ்ரோவில் 242 பணியிடங்கள்.. பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு..!!

 

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உதவியாளர் (Assistant), ஜூனியர் பெர்சனல் அசிஸ்டண்ட் (JPA), அப்பர் டிவிஷன் கிளார்க் (UDC) மற்றும் ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 242 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்த, வயது 28-க்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை ஊதியம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 16 வரை நடைபெறும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க:

https://www.isro.gov.in/

 

Read Previous

7 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி… 10 வயது சிறுமிக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை..!!

Read Next

கல்லீரலை பாதுகாக்க வேண்டுமா? இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக தவிருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular