பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நிலை கவலைக்கிடம்!

 

 

பழம்பெரும் மூத்த நடிகை சவுகார் ஜானகி (94) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

 

இதையடுத்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் சவுகார் ஜானகியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

அமைச்சர் மரிய வில்சன் வழக்கு: “சமரசத்திற்கு விருப்பமில்லை” – அண்ணி திட்டவட்டம்!

Read Next

தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular