மேம்பாலத்தில் செல்ஃபி எடுத்த பெண்ணிடம் தகராறு: 3 பேர் கைது!
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் வீடு திரும்பியுள்ளார். டான்சி நகர் மேம்பாலத்தில் அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. “எங்களை




