1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

சினிமா
‘ஜனநாயகன் பாஸ்போர்ட்’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிய எம்எல்ஏ டாக்டர் கனிமொழி சந்தோஷ்..!!

‘ஜனநாயகன் பாஸ்போர்ட்’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிய எம்எல்ஏ டாக்டர் கனிமொழி சந்தோஷ்..!!

  நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ், 'ஜனநாயகன் பாஸ்போர்ட்' என்ற மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளார். “ஜனநாயகனைக் கொண்டாடுவோம்… பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்!” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, திரைப்படக் கொண்டாட்டங்களுடன்

இந்தியா
பஞ்சாப்பில் ஆணவக்கொலை: காதல் திருமணம் செய்த இளம்பெண் படுகொலை..!!

பஞ்சாப்பில் ஆணவக்கொலை: காதல் திருமணம் செய்த இளம்பெண் படுகொலை..!!

பஞ்சாப் மாநிலத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 20 வயது இளம்பெண், தனது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரித்கோட் மாவட்டம் கோட்கபுரா அருகே அமிர்தசரஸ்–பட்டிண்டா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக

இந்தியா
மைசூருவில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, இரு மகள்களை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை..!!

மைசூருவில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, இரு மகள்களை கொன்றுவிட்டு தொழிலதிபர் தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் கடன் சுமை காரணமாக தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்டம் ஹுன்சூர் நகரைச் சேர்ந்த 42 வயதான ஹரிஷ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட

விளையாட்டு
இந்திய அணியில் காயம் அதிகரிப்பு: 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல்தகுதி சிக்கலில்..!!

இந்திய அணியில் காயம் அதிகரிப்பு: 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல்தகுதி சிக்கலில்..!!

இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடல்தகுதி தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லாத நிலையில், தற்போது முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். அணியின் முன்னணி வீரர்கள் உட்பட 6-க்கும்

இந்தியா
பீகாரில் கொடூர சோகம்: சண்டையின்போது கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

பீகாரில் கொடூர சோகம்: சண்டையின்போது கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் போது கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் விழுந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிந்து மண்டல் என்பவரின் மகன் சுபம் குமார், தனது தாயாருடன் மருந்து வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார்.

அரசியல்
காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்: துரைமுருகன் அரசுக்கு கடும் கண்டனம்..!!

காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்: துரைமுருகன் அரசுக்கு கடும் கண்டனம்..!!

தமிழகத்தில் முன்னாள் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" தற்போது "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்

இந்தியா
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் வெளிநாட்டில் கல்வி: சமூக வலைதளங்களில் விவாதம்..!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் வெளிநாட்டில் கல்வி: சமூக வலைதளங்களில் விவாதம்..!

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருவது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இந்திய கல்வி முறை மற்றும் அதன் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கல்வி அமைச்சரின் மகள் ஏன் வெளிநாட்டில்

இந்தியா
நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி: பிரதீப் ரங்கநாதன் கடும் கண்டனம்..!!

நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி: பிரதீப் ரங்கநாதன் கடும் கண்டனம்..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நீதி கோரி டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைதியான முறையில் போராடியவர்கள் மீது எடுக்கப்பட்ட

தமிழகம்
திருப்போரூரில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை..!!

திருப்போரூரில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை..!!

சென்னை அடுத்த திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு பயின்று வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ்ராய் (24) தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல்

அரசியல்
‘ஜனநாயகன்’ பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவது வெட்கக்கேடு – டிடிவி தினகரன்..!!

‘ஜனநாயகன்’ பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்துவது வெட்கக்கேடு – டிடிவி தினகரன்..!!

  மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய அமைச்சர்கள், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரத்தை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க