1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
டெல்லி போராட்டத்தில் பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு; வைரலாகும் வீடியோ..!!

டெல்லி போராட்டத்தில் பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு; வைரலாகும் வீடியோ..!!

    டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண் ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்தப் பெண்ணிடம் "போராடுவியா நீ?" என்று கூறியபடி, டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் (DCP) தாக்கியதாக குற்றச்சாட்டு

தமிழகம்
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: புதிய தகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு?..

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: புதிய தகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு?..

    தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய தகுதி விதிமுறைகளை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும்

உலகம்
சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு..!!

  சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா (Teesta) நீர்மின் திட்டத்திற்காக கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.   முதற்கட்ட தகவல்களில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இந்தியா
அசாமில் கனமழை, வெள்ளப் பெருக்கு: 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழப்பு..!!

அசாமில் கனமழை, வெள்ளப் பெருக்கு: 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழப்பு..!!

    அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி உயர்ந்துள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  

அரசியல்
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

  டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு பெருமளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து எதிர்த்து வந்தது திமுகதான் என கூறியுள்ளார். மேலும், சமூக நீதியை

இந்தியா
நீட் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை..!!

நீட் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை..!!

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துணை ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழகம்
BREAKING: தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு..!!

BREAKING: தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு..!!

  தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.   நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440க்கு விற்பனையாகிறது.   அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.13,220க்கு விற்பனையான

அரசியல்
ராகுல் காந்தியின் போராட்டம் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை – திருமாவளவன்..!!

ராகுல் காந்தியின் போராட்டம் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை – திருமாவளவன்..!!

    பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ராகுல் காந்தி நடத்திய போராட்டம், நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   ராகுல் காந்தியின் போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்த நிலையில், அதற்கு

தமிழகம்
தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை: 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது..!!

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை: 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது..!!

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக

சினிமா
‘காட்ஸில்லா x காங்’ நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு..!!

‘காட்ஸில்லா x காங்’ நடிகை கெய்லி ஹாட்டில் கார் விபத்தில் உயிரிழப்பு..!!

    Godzilla vs. Kong மற்றும் Godzilla x Kong திரைப்படங்களில் ‘ஜியா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கெய்லி ஹாட்டில் (18) கார் விபத்தில் உயிரிழந்தார்.   அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் அவர்