எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!
சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில், எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார். பேரவை வளாகத்திற்குள் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன் அனுமதி அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட கைது குறித்து மாவட்ட எஸ்.பி. தமக்குத் தகவல்




