டெல்லி போராட்டம் குறித்து விவாதிக்க கோரிக்கை: ஓம் பிர்லாவை சந்தித்த ராகுல் காந்தி..!!
டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப அனுமதி வழங்க வேண்டும் என அவர்




