சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வரை கடன்! மத்திய அரசின் முக்கிய திட்டம்!

 

 

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் PM SVANidhi திட்டத்தின் மூலம் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பிணையில்லா சிறு கடன்கள் வழங்கப்படுகின்றன.

 

கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் பயனாளிகளுக்கு 7% வரை வட்டி மானியமும், டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோருக்கு கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

 

தகுதியுள்ள சாலையோர வியாபாரிகள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

மேலும் விவரங்களுக்கு:

https://pmsvanidhi.mohua.gov.in/

Read Previous

ரூ.6 கோடி கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை.. 17 வயது சிறுவன் கொடூரக் கொலை!

Read Next

இனி Uber செயலியிலேயே ரயில் டிக்கெட் புக்கிங்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular