100 ஹாரன்களுடன் சாலையில் வலம் வந்த பைக் – உத்தரகாண்டில் போலீசார் அதிரடி நடவடிக்கை..!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காதை பிளக்கும் அளவுக்கு அதிக சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் அடுக்கடுக்காக சுமார் 100 ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், கூடுதல்




