த்ரிஷாவை சுற்றி எழும் சர்ச்சை..!! காட்டமாக பதிலடி கொடுத்த நடிகை..!
நடிகை த்ரிஷாவை சுற்றி சமீப காலமாக பல்வேறு அவதூறுகள் மற்றும் சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா காட்டமாக ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வயதில் இப்படியெல்லாம் நாடகம் போடுவது வெட்கக்கேடானது. போய் பணம் சம்பாதித்து, நிம்மதியாக வாழுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.




