உலகம் முழுவதும் google பயன்படுத்தி வருபவர்கள் எண்ணிக்கை அதிகம் எப்படி இருக்கும் பட்சத்தில் டெஸ்க்டாப் சிஸ்டங்களில் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
டெஸ்க்டாப் சிஸ்டங்களில் கூகுள் க்ரோம் பயனாளர்களுக்கு CERT ன் எச்சரிக்கை விட்டுள்ளது, க்ரோமில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவற்றை பயன்படுத்தி ஹேக்கர்கள் சிஸ்டங்களை ஹேக் செய்வதாக கூறப்படுகிறது, குரோம் பிரவுசரில் சேகரிக்கப்பட்டுள்ள பாஸ்வோர்டுகள் மற்றும் முக்கிய தகவல்கள் ஹேக்கர்கள் மூலம் ஹேக் செய்வது ஆகும் இதனால் லேட்டஸ்ட் விரிசலுக்கு உடனே அப்டேட் செய்வதனால் பாதுகாப்பாக இருக்கும் என்றும் எச்சரிக்கை
விடுத்துள்ளது..!!